அலமல

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

அலமல (வி)

பொருள்
  • மலை
  • கலங்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்

அலம் என்ற சொல் இரட்டித்தது. duplication of alam.

பயன்பாடு
  • அந்த செய்தியைக் கேட்டு அவர் அலமலத்து போனார்.
  • அலமருங்கி அல்லது அலமருந்தி அல்லது அலமலங்கி ஆன்மா பதகளித்துப்போதல்
  • அலமருங்கி இருந்த உயிரை ஆதரிப்பதுனது கடனே - பாபநாசம் சிவன்

ஆதாரங்கள் ---அலமல--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
மலை - கலங்கு - முழி - அலமரு - அலமரல் - அலமலத்து# - [[]]
"https://ta.wiktionary.org/w/index.php?title=அலமல&oldid=956402" இருந்து மீள்விக்கப்பட்டது