அல்பொருள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அல்பொருள்(பெ)

  1. பாவம்
    அறனை நினைப்பானை யல்பொரு ளஞ்சும்(திரிகடு. 72).
  2. உவமானம், உபமானம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. sin
  2. (poet.) standard of comparison
விளக்கம்
  • அல்பொருள் = அல் + பொருள்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அல்பொருள்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

உபமானம், உவமானம், உவமை, உவமேயம், அவர்ணியம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்பொருள்&oldid=1203882" இலிருந்து மீள்விக்கப்பட்டது