அல்லூரம்
Appearance
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
அல்லூரம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளப் பகுதி
[தொகு]- வில்லுவம், வில்லம், வில்லை, வைலவம், வில்வம்
- வில்வதளம், வில்வபத்திரி, வில்வபத்திரம், வில்வமாலை, வில்வஞ்சாத்து
- அல்லூரம், அலூகம், அனிஞ்சில், ஆலூகம், இயல்பூதி
- கருவிளா, கூவிரம், கூவிளம், கெந்தகற்பம்
- சட்டால், சிவத்துருமம், சிறிபலம், சீபலம், சுருக்கு
- திரசாகபத்திரம், திரிசிகம், நிருமாலியம், நின்மலி
- பத்திரசிரேட்டம், பிராசீனபனசம், பூதிவாகம், பூதிவாதம்
- மகாகபித்தம், மகாபலம், மகாபலை, மகாவல்லி, மாலூரம், மாவிளம்
- மிகுத்தியல், மூவிலை, வாதம், வாள்வீரம், வியல்பூதி
- தசமூலம், பஞ்சபல்லவம், பஞ்சவில்வம், பெரும்பஞ்சமூலம், அஷ்டாதசமூலம், பாதிரிக்கூட்டம்
ஆதாரங்கள் ---அல்லூரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +