அளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

(பெ)- அளம்

  1. உப்பளம் = உப்பு விளையும் களம்
  2. நெய்தல் நிலம் = கடல் சார்ந்த பூமி
  3. களர்நிலம்
  4. செறிவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. salt-pan
  2. maritime tract
  3. saline soil
  4. density, closeness
விளக்கம்
பயன்பாடு
விளக்கம்

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=அளம்&oldid=1074163" இலிருந்து மீள்விக்கப்பட்டது