கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
அள்ளு (பெ)
- பற்றிரும்பு
- காது
- மாந்தம் என்ற குழந்தை நோய்
பயன்பாடு
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]
- an iron clamp
- the ear
- a convulsion affecting children
அள்ளு (வி)
- அதிக அளவில் எடு
பயன்பாடு
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]
- amass
- scoop,