அவகாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்
  • (பெ) - அவகாசம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • ஒருமாத அவகாசம் (one month time)
  • கடனை அடைக்க கடைசி அவகாசம் (last chance to pay the loan)
  • இளைப்பாற அவகாசம் கொடுப்பது அவசியம் (a must to give time to rest)
  • 48 மணி நேரம் அவகாசம்தருகிறேன் (I will give you a time of 48 hours)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவகாசம்&oldid=1175250" இருந்து மீள்விக்கப்பட்டது