உள்ளடக்கத்துக்குச் செல்

அவதி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அவதி(பெ)

பொருள்

1) துன்பம், இன்னல், அல்லல், பரிதவிப்பு

2) ஐவகை ஞானங்களுள் ஒன்று,

3) முடிவு,

4) எல்லை (பி.நி.)

மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்

1) distress, suffering, hardship, ordeal

2) one of the five wisdom,

3) termination, end,

4) boundary, limit.

விளக்கம்

:*

பயன்பாடு

(பழமொழி) -' ஆயிரம் வந்தாலும் அவதி படாதே. '

  • (இலக்கணப் பயன்பாடு)

அவதிஎன்பது பெயர்ச்சொல் என்ற சொல் வகையாகும்.

  • (இலக்கியப் பயன்பாடு)
    பாழவதிப் பட வெனக்கு முடியாது (தாயு. பன்மாலை. 4).

தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - அவதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவதி&oldid=1905829" இலிருந்து மீள்விக்கப்பட்டது