அவையடக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

அவையடக்கம்(பெ)

  • மக்கள் கூடியிருக்கும் அவையில் தன்னடக்கத்துடன் பேசுதல்/நடந்துகொள்தல்; சபையோர்க்கு வழிபடுகிளவி கூறுகை
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • 2000ஆம் ஆண்டில் தமிழக அரசு தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பிக்கு திரு.வி.க. விருதினை வழங்கிச் சிறப்பித்தது. விருதினைப் பெற்றுக்கொண்டு ஆற்றிய தமது உரையில், "சுவாமி விபுலானந்தா, கா.சு.பிள்ளை, தெ.பொ.மீ, வையாபுரிப் பிள்ளை, கணபதிப்பிள்ளை, எனது நண்பன் கைலாசபதி என்ற கருடன்கள் பறந்த இந்தத் தமிழியல் வானில் நானும் ஓர் ஈயாகப் பறக்கிறேன்" என்று தன்னடக்கத்துடன் தனது இருப்பைப் பதிவு செய்தார். அவையடக்கம் தமிழ் மரபுதான் அந்த அடக்கத்துக்குள் அவருடைய விரிவான ஆய்வுச் செயற்பாடுகள் கடலளவு பரந்து கிடக்கின்றன என்பதே உண்மை. (ஆய்வை முடித்துக் கொண்டார் சிவத்தம்பி, கூடல்

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---அவையடக்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

அவை - அடக்கம் - தன்னடக்கம் - நாவடக்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவையடக்கம்&oldid=999390" இலிருந்து மீள்விக்கப்பட்டது