ஆடுகளம்
Jump to navigation
Jump to search
ஆடுகளம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- playground, pitch in a cricket ground
விளக்கம்
பயன்பாடு
- ஆடுகளம் சரியில்லை: வெளியேறினார் தோனி ([1])
- சடுகுடு விளையாட வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாக பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர். ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரை மண் அல்லது மரத்தூள், மணல்,பஞ்சு மெத்தை பரப்பியதாக இருக்கவேண்டும் (சடுகுடு, விக்கிப்பீடியா)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஆடுகளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:விளையாட்டு - களம் - மைதானம் - # - #