உள்ளடக்கத்துக்குச் செல்

ஆடுதின்னாப்பாளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஆடு தின்னாப்பாளை
பொருள்

ஆடுதின்னாப்பாளை, (பெ).

இது பூண்டு இனத்தை சேர்ந்தது.இது தென்னிந்தியா ,இலங்கையிலும் ஏராளமாகக் கிடைக்கும்.. இதற்கு ஆடு தொடாப்பாளை,பங்கம் பாளை என்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலையின் இரசம் நுண்புழுக்களைக் கொல்லும். வேர் நஞ்சு நீக்க பயன்படும். இப்பூண்டின் இரசம் நல்லலெண்ணயுடன் கலந்து கருப்படை கரப்பான் இவைகளுக்கு பூசிவரலாம்..


ஆங்கிலம்

[தொகு]


அறிவியல் பெயர்

[தொகு]
  • [Aristolochia bracteolata


விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)


பூடு - பிராசீனம் - பாடக்கிடம் - # - # - # - #


( மொழிகள் )

சான்றுகள் ---ஆடுதின்னாப்பாளை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

ஆதாரம்:குணபாடம்-siddha materia and medica(Medicinal plant division)

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆடுதின்னாப்பாளை&oldid=1900428" இலிருந்து மீள்விக்கப்பட்டது