உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்டகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆண்டகை(பெ)

  1. பெருமையில் சிறந்தோன்; ஆண்தகை
  2. ஆண்தன்மை; ஆண்மை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. man of great eminence
  2. manliness
விளக்கம்
  • ஆண்டகை = ஆண் + தகை.
  • ஆண்டகை ஆண்டை என்று மருவி இன்றும் வழக்கில் உள்ள சொல். பண்ணையாரை ஆண்டை என்பார்கள்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல் வளம்=

[தொகு]

ஆதாரங்கள் ---ஆண்டகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆண்டகை&oldid=1994947" இலிருந்து மீள்விக்கப்பட்டது