ஆனவன்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- ஆண்பால் எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு. தாதையான வன் முன்னரெய்தி (கந்தபு. மார்க்க. 8).
- நண்பன். உனக்கு ஆனவன் ஆகாதவன் கிடையாதா?
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆனவன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி