தாதை
Appearance
தாதை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- father
- grandfather
- Brahma, the God of creation
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- நல்வேலன் றாதை (திருவாசகம், 9, 3)
- வல்லே யேகிய தாதை (கந்தபுராணம், பிரமயாக. 6)
- தாதையைமுன் காண்டலுமே தாமரைக்கண் நீரரும்ப (நள சரிதம்)
ஆதாரங்கள் ---தாதை--- DDSA பதிப்பு + வின்சுலோ +