ஆம்பல்
Appearance
தமிழ்
[தொகு]ஆம்பல் (பெ
- அல்லி, அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டினையும் கொண்ட ஒரு வகை நீர்த் தாவரம் / அதன் வெண்ணிறப் பூ.
- ஆம்பற்குழல்.
- ஆம்பலந் தீங் குழற் றெள்விளி பயிற்ற (குறிஞ்சிப். 222)
- பண்வகை. (சீவக. 1314.)
- மூங்கில்
- ஊதுகொம்பு
- யானை.
- ஆம்பன்முக வரக்கன் (கல்லா. கணபதிகாப்பு)
- கள்
- ஒரு பேரெண். (தொல். எழுத். 393.)
- துன்பம். (சூடா.)
- அடைவு. (திவா.)
- சந்திரன். (அக. நி.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ஆங்கில உச்சரிப்பு - āmpal
- water lily
- Musical pipe
- A melody-type played on a pipe
- Bamboo
- Blow- horn
- Elephant
- Toddy
- A very high number
- Affliction
- Arrangement, order
- Moon
தாவரவியல்.
[தொகு]- Nymphaea lotus
- ஒரு பூவின் இதழ். petal
விளக்கம்
(இலக்கியப் பயன்பாடு)
- பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழுமுகை (குறுந்தொகை 370)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +