அல்லி
Appearance
பொருள்
- நீரில் மிதக்கும் நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய இலைக் காம்புகளையும் உடைய நீர்ச்செடி.
- ஒருவகைத் தாமரைக் கொடி, அதன் பூ
- வெள்ளையல்லி வெண்ணிற மலர்களையுடையது.
- செவ்வல்லி,அரக்காம்பல் செந்நிற மர்களையுடையது.
- குவளை,கருநெய்தல்,நீலோற்பலம்,ஆம்பல் நீலநிற மலர்களையுடையது.
- பூந்தாது, மகரந்தம், பூந்தூள்
- காயா என்னும் மரம்
- அகவிதழ்
- அல்லியரிசி (அல்லி விதை)
-இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
அல்லி (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
ஆம்பல் | water lily, | _ |
தாமரை | lotusnymphaea lotus | _ |
அகவிதழ்; பூவின் உள்ளிதழ் | inner flower petals | _ |
பூந்தாது | filament of a stamen | _ |
அல்லியரிசி | lily seeds | _ |
இளவேர் | new root, shoot | _ |
காயா மரம் | iron-wood tree | _ |
விளக்கம்
பயன்பாடு
- அல்லி மலர் தண்ணீரில் இருக்கும்.
- அல்லி மலர் இரவில் மலரும்.
(இலக்கியப் பயன்பாடு)
- அல்லி <--> அள்ளி[மேற்கோள் தேவை].
-
அல்லியின் மொட்டு
{ஆதாரங்கள்} --->