உள்ளடக்கத்துக்குச் செல்

பொய்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொய்கை, .

  1. இயற்கையிலுண்டான நீர்நிலை
  2. குளம், சுனை
    • பொய்கைப் பூப் புதிது உண்ட வரிவண்டு (கலித்தொகை)
    • பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழுமுகை (குறுந்தொகை 370)
  3. நீர்நிலை
மொழிபெயர்ப்புகள்
  1. natural spring or pond
  2. pond ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே (திருநாவுக்கரசர், ஐந்தாம் திருமுறை, 6112)


( மொழிகள் )

சான்றுகள் ---பொய்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொய்கை&oldid=1083661" இலிருந்து மீள்விக்கப்பட்டது