கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- காவிரி ஆற்றங்கரையில் (on the bank of the river Kaveri)
(இலக்கியப் பயன்பாடு)
- ஆற்றங் கரையின் மரமும் அரசறிய (ஔவையார்)
- ஆற்றங்கரை அரச மரத்தடியில் ஒரு பெரிய வேரின் மேல் பொன்னன் உட்கார்ந்திருந்தான் (கல்கியின் பார்த்திபன் கனவு)
{ஆதாரம்} --->