ஆலிங்கனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆலிங்கனம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • ஆலிங்கனம் செய் - தழுவு - embrace
  • சுபத்ரா பேசினாள், சிரித்தாள், காதலோடு பார்த்தாள், ஆலிங்கனம் செய்து கொண்டாள். (ஆப்பிள் பசி, சா. விஸ்வநாதன் (சாவி))
  • சர்மாவுக்கு அவளை அப்படியே பிடித்து ஆலிங்கனம் செய்யக் கரங்கள் துடித்தன. (கலியாணி, புதுமைப்பித்தன்)
  • ஏக காலத்தில் இருவரும் ஒருவரையொருவர் நெருங்கி வந்து ஆலிங்கனம் செய்து கொண்டார்கள் (பார்த்திபன் கனவு, கல்கி)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஆலிங்கனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :அரவணைப்பு - தழுவு - # - # - [[]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆலிங்கனம்&oldid=1641008" இருந்து மீள்விக்கப்பட்டது