இசைப்பு
Appearance
பொருள்
இசைப்பு, (உரிச்சொல்).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- agree ஆங்கிலம்
விளக்கம்
- இசை < இசைவு = ஒப்புதல்
பயன்பாடு
- தூது செல்ல இசைந்தான்,
- (இலக்கியப் பயன்பாடு)
- "இசைந்து ஒழுகும் என்றக்கால் இசையத் தோன்றிவிடும் என்பதாம்" - இளம்பூரணர் உரை
- (இலக்கணப் பயன்பாடு)
- "இசைப்பு இசை ஆகும்" - தொல்காப்பியம் 2-8-12
( மொழிகள் ) |
சான்றுகள் ---இசைப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற