இச்சை
Appearance
பொருள்
இச்சை, .
- விருப்பம், ஆசை
- விருப்பம் (திருவாச. 41, 9.).
- பத்தியோடு புரியந் தொண்டு ஆட்கொண்டாய்க் கென்னினி யான்செயு மிச்சைகளே (தேவா. 672, 6).
- வினா (சங். அக.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +