இயற்றமிழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

இயற்றமிழ்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • Literary Tamil, poetry or prose, conforming to the rules of Tamil grammar; a broad division of Tamil literature embracing all belles-lettres except dramas and musical compositions; one among the three divisions of Tamil
விளக்கம்
  • தமிழ் இயல், இசை, நாடகம் என மூவகைப்படும்.
பயன்பாடு
  • உலகப் பொருள்களின் இயல்பினை உள்ளவாறு விளக்குதற்குரிய சொல்லமைப்பினை உடையது இயற்றமிழ் எனப்படும். மக்களது மனத்திலே தோன்றிய பல்வேறு எண்ணங்களை உருவாக்கிச் செயற்படுத்தற்குரிய இயல்பினை வெளிப்படுத்தும் திறன் இயற்றமிழுக்குரியது. தான் சொல்லக் கருதியவற்றைக் கேட்போர் உள்ளம் மகிழ இனிய ஓசையோடு கூடிய இசைத்திறத்தால் புலப்படுத்தும் மொழிநடை இசைத்தமிழ் எனச் சிறப்பித்துரைக்கப்படும். தம் எண்ணங்கள் தமது உடம்பிற் காணப்படும் மெய்ப்பாடு முதலியவற்றால் வெளிப்பட்டு, புறத்தார்க்குப் புலனாக நடித்துக் காட்டுதற்கு ஏற்றவாறு அமைந்த மொழிநடை நாடகத் தமிழென வழங்கப்படும். (வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 2: முத்தமிழ்த்திறம்!, தமிழ்மணி, 21 ஆக 2011)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---இயற்றமிழ்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

சொல் வளப்பகுதி

முத்தமிழ் - இசைத்தமிழ் - நாடகத்தமிழ் - செய்யுள் - உரைநடை

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயற்றமிழ்&oldid=998358" இருந்து மீள்விக்கப்பட்டது