இயல்புபுணர்ச்சி
Appearance
தமிழ்
[தொகு]- இயல்பு + புணர்ச்சி
பொருள்
[தொகு]- இயல்புபுணர்ச்சி, பெயர்ச்சொல்.
- விகார மின்றிச் சொற்கள் புணர்வது (நன். 153, உரை.)--(இலக்கணம்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- combination of words without augmentation, change or elision
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +