உள்ளடக்கத்துக்குச் செல்

விகாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

*விகாரம் 1) வேறுபாடு, 2) மாற்றம் ,3) காமவிகாரம், 4) பௌத்தாலயம்.

மொழிபெயர்ப்புகள்

* (ஆங்) 1) transformation, 2) alteration, 3) lasciviousness, 4) Buddhist temple.

விளக்கம்

:*(வாக்கியப் பயன்பாடு) -' விகாரம் '


தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - விகாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விகாரம்&oldid=1969203" இலிருந்து மீள்விக்கப்பட்டது