இரவுணவு
Appearance
பொருள்
இரவுணவு(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மாலையில் ஐந்துமணிவரை பள்ளி. மாலை டிபன். ஐந்தரைக்கு மீண்டும் அதேபோல படிப்பு. இரவு பத்தரை மணிவரை. அதன் பின் இரவுணவு. பதினொரு மணிக்கு தூக்கம் (கொட்டடிகள் வேதபாடங்கள்: ‘தேர்வு’ குறித்து…, ஜெயமோகன்)[
- இரவுணவில் கெட்டித்தயிர், இஞ்சி, கீரை, பாகற்காய், நெல்லிக்காய், எண்ணெய் பொருட்கள் ஆகியனவற்றை தவிர்க்கவேண்டும். உணவையும் குறைத்து சாப்பிடவேண்டும். நல்ல ஆரோக்கியத்திற்கு இவை உதவும்.
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இரவுணவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +