உள்ளடக்கத்துக்குச் செல்

இராச்சொல்லாதது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இராச்சொல்லாதது(பெ)

  1. இரவில் குறிப்பிடக்கூடாத ஊசி
  2. வசம்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. needle, a thing which should not be mentioned at night
  2. sweet flag, acorus calamus, of the same category
விளக்கம்
  • இராச்சொல்லாதது = இரா + சொல்லாதது
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இராச்சொல்லாதது--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வசார், ஏமவதி, மூக்கில், வசநாபி, வசவாசி, அற்பகேசி, மேத்தியாசம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இராச்சொல்லாதது&oldid=1057469" இலிருந்து மீள்விக்கப்பட்டது