இரௌத்திரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

இரௌத்திரி:
படம்:சிவன் இரௌத்திரம்கொண்டு காமனை எரிப்பது
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--रौद्री--ரௌத்3ரீ--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • இரௌத்திரி, பெயர்ச்சொல்.
  1. ஒரு சிவசத்தி (சைவபூ. சந். 219.)
  2. ஒரு தமிழாண்டின் பெயர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. raudrī, the 54th year of the jupiter cycle of 60 years--Tamil almanac.
  2. A Šakti of Šiva.

விளக்கம்[தொகு]

  • பரமசிவனின் ஒரு சக்தியின் வெளிப்பாட்டைக் குறிக்கும்..
  • தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக்கொண்டச் சுற்றுகளைக் கொண்டது...பிரபவ என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும்...மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும்...பிறகு மீண்டும் இப்படியே தொடரும்...இந்த வரிசையில் 54-வது ஆண்டின் பெயர் இரௌத்திரி ஆகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரௌத்திரி&oldid=1428439" இலிருந்து மீள்விக்கப்பட்டது