இலிகிதம்
Appearance
பொருள்
இலிகிதம்(பெ)
- எழுதுதல்; எழுதிய புத்தகம்
- கடிதம்
- (அறுபத்துநாலு கலையுள் ஒன்றான) எழுதுவதில் திறமை; எழுத்துத்திறன்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இலிகிதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +