உள்ளடக்கத்துக்குச் செல்

இளஞ்சார்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இளஞ்சார்வு (பெ)

பொருள்
  1. குருத்தோலை
  2. நன்றாய்ப் பற்றாத சாயம்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. tender leaf of the palmyra or talipot palm next to the core of the tree.
  2. slight tinge in dyeing.
விளக்கம்
பயன்பாடு

ஆதாரங்கள் ---இளஞ்சார்வு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளஞ்சார்வு&oldid=636652" இலிருந்து மீள்விக்கப்பட்டது