core
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
core
- அகடு; அடிப்படை; அடிப்படையான; உள்மையப் பகுதி; உள்ளகம்,கருவம்
- இயற்பியல். உள்ளகம்; உள்ளீடு = கருவம்
- கட்டுமானவியல். அகடு; அகணி
- தாவரவியல். மையத் திண்மை
- நிலவியல். அகடு; உள்ளகம்; உள்ளீடு
- பொறியியல். அகடு; அகடு உள்ளகம்; அகம்; அகயிருப்பு; அடக்கம்; உள்ளகம்; உள்ளீடு
- மரபியல். நடு, மத்தி
- மருத்துவம். உள்ளகம்; சட்டகம்; நடுப்பகுதி; முளை
- மாழையியல். உள்ளகப்பகுதி; மரநடு
- வேதியியல். உள் மையப் பகுதி; உள்ளகம்
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் core
பகுப்புகள்:
- ஆங்கிலம்-இயற்பியல்
- ஆங்கிலம்-கட்டுமானவியல்
- ஆங்கிலம்-தாவரவியல்
- ஆங்கிலம்-நிலவியல்
- ஆங்கிலம்-பொறியியல்
- ஆங்கிலம்-மரபியல்
- ஆங்கிலம்-மருத்துவம்
- ஆங்கிலம்-மாழையியல்
- ஆங்கிலம்-வேதியியல்
- ஆங்கிலம்-வேதிப்பொறியியல்
- ஆங்கிலம்-மண்ணியல்
- ஆங்கிலம்-பொதுக்கணினியியல்
- ஆங்கிலம்-நிருவாகவியல்
- ஆங்கிலம்-வேளாண்மை
- ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்