இளிம்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

இளிம்பு(பெ)

  • திறமையின்மை, சாமர்த்தியமின்மை
இடைய ரிளிம்பு கண்டால்(ஈடு, 3, 5, 3).

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---இளிம்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

இளி, திறமை

"https://ta.wiktionary.org/w/index.php?title=இளிம்பு&oldid=1026017" இலிருந்து மீள்விக்கப்பட்டது