இழுது

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

இழுது(பெ)

  1. வெண்ணெய்
    (எ. கா.) இழுதார்மென் பள்ளிமேல் (சீவக. 1576)
  2. நெய்
    (எ. கா.) இழுதமை யெரிசுடர் விளக்கு(சீவக. 2630)
  3. நிணம்
    (எ. கா.) இழுதுடையினமீன் (கம்பரா. வருண. 29).
  4. தேன்
    (எ. கா.) இழுதார் . . . பூ (சீவக. 3137).
  5. குழம்பு
    (எ. கா.) சேறிழுது செய்யினுள் (பெரியபு. திருநாட். 12).
  6. தித்திப்பு
    (எ. கா.) இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப (புறநா. 65)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. butter
  2. ghee
  3. fat, grease
  4. honey
  5. thick semi-liquid substance
  6. sweetness

ஒத்த சொற்கள்[தொகு]

சொல்வளம்[தொகு]

ஆதாரங்கள் ---இழுது--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இழுது&oldid=1201110" இருந்து மீள்விக்கப்பட்டது