தேன்
Appearance
|
---|
பொருள்
தேன் (பெயர்ச்சொல்)
- தேனீக்கள் பூந்தேனில் இருந்து (பூந்தாதிலிருந்து) உறிஞ்சி அதிலிருந்து தேனடைகளில் உருவாக்கும் பிசுபிசுப்புத் தன்மை கொண்ட, இனிப்பான சுவை கொண்ட, கண்ணாடிப் பழுப்பு நிற நீர்மம்.
- ஒரு வகையான பழுப்பு நிறம்.
தேன் நிறம்: - பிசுபிசுப்புத்தன்மை கொண்ட நீர்மங்களில் ஒரு குழைவுத் தன்மையைக் குறிக்கும் பதம். இது தேன் கம்பிப் பதம் என்றும் கூறப்பெறும் (தேனொழுகுவது போல் தொடர்ச்சியாய் இடைவிடாமல் ஒழுகும் நிலையில் உள்ள குழைவுத் தன்மை அல்லது நீர்மப்பசைவுத் தன்மை).
- கள்
விளக்கம்
பயன்பாடு
- உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
தேனீக்கள் உருவாக்கும் இனிப்பான நீர்மம்
ஐரோப்பிய மொழிகள்
இந்திய-ஐரோப்பியம் சாரா ஐரோப்பிய மொழிகள் செயற்கை மொழிகள் ஆப்பிரிக்க-ஆசிய மொழிகள் கிழக்காசிய மொழிகள்
|
இந்தியத் துணைக்கண்ட மொழிகள்
சிறுபான்மை திராவிட மொழிகள் |
- -