உள்ளடக்கத்துக்குச் செல்

ஈசானியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஈசானியம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • சிவனுக்கு ஐந்து முகங்கள் என்று ஆகமங்கள் கூறுகின்றன. கிழக்கு திசையை நோக்கிய முகம் தத்புருஷம்; மேற்கு திசையை நோக்கிய முகம் சத்தியோஜாதம்; தெற்கு திசையை நோக்கிய முகம் அகோரம். வடக்கு திசையை நோக்கிய முகம் வாமதேவம்; மேல் நோக்கிய முகம் ஐந்தாவது முகம். அது ஈசானியம் என் அழைக்கப்படுகிறது. நான்கு முகங்களையே நான்கு திசைகளாகவும், நான்கு வேதங்களாகவும், நான்கு யுகங்களாகவும் பல விதமாக உருவகிக்கின்றனர்.
ஐந்தாவது முகம் உடலில் இருந்து வெளியேறும் ஆவிகளின் அதிபதியாக மேல் உலகங்களைக் குறிப்பிடும் வகையில் ஈசானன் என்று அழைக்கப்படுகிறது. ([1])
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஈசானியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :வடகீழ் - வடகிழக்கு - ஈசானம் - ஈசான மூலை - ஈசன் - ஈசானி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈசானியம்&oldid=922413" இலிருந்து மீள்விக்கப்பட்டது