ஈசான மூலை
Appearance
பொருள்
ஈசான மூலை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஆங்கோர் சிற்றூர். பழையாற்றங்கரையில் வீரநாராயண மங்கலம். அதன் ஈசான மூலையில் தென்னையோலை வேய்ந்த வீட்டில் மிகச் சாதாரணமான விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். (சாகித்ய அகாதமி விருது புகைப்படமும், நாஞ்சில் உரையும், நாஞ்சில்நாடன்)
- மேகம் திறக்குதடி; மின்னிருட்டுக் கம்முதடி
-
- இன்னும் கருக்குதடி; ஈசான மூலையிலே (திரைப்பாடல்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஈசான மூலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +