உள்ளடக்கத்துக்குச் செல்

ஈமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஈமம்(பெ)

  1. பிணஞ்சுடும் விறகு, சவப் படுக்கை
  2. ஈமக்கடன்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. wood used to burn the carcass
  2. last rites, funeral
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈமம்&oldid=1023579" இலிருந்து மீள்விக்கப்பட்டது