கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
ஈரிய(உ)
- ஈரமுள்ள
- குளிர்ந்த
- ஈரிய நறும்பூ வாளி (திருவிளை. மாயப். 21).
- அன்புடைய
ஆங்கிலம்
- damp, wet
- cold
- kindly, loving, affectionate
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- ஈரமுள்ள, கருணையுள்ள, பரிவான
ஆதாரங்கள் ---ஈரிய--- DDSA பதிப்பு + வின்சுலோ +