கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
ஈரிப்பு(பெ)
- குளிர்மை, ஈரப்பதம், ஈரம்
- நட்பு, சிநேகம்
- dampness, moisture
- friendship
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஈரிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
ஈரி, ஈரம், ஈரப்பதம், குளிர்மை, குளிர், ஈரி, ஈர்ப்பு