ஈரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஈரி:
அன்னை தெரசா
ஈரி:
இளவரசி டயனா
பொருள்

ஈரி (பெ)

  • கனிவான, இரக்கமான உள்ளம் கொண்டவள்.
  • மகளிர் விளையாட்டில் ஒன்று (இரண்டிரண்டாக காய்களை, அல்லது கொட்டைகளைத் மேலே எறிந்து கீழே விழும் முன் தரையில் உள்ள காய்களை அள்ளிப் பிடித்து விளையாடும் விளையாட்டு)
  • சிறு கத்தி (ஈர் வாள்). இது ஈலி என்றும் கூறப்படும்.
  • குளிர் மிகுந்த நிலை (ஈரித்த காற்று)
  • கந்தை, கிழ்ந்த துணி (ஈர் = கிழி).
  • (குறைக்கடத்தி) இருமுனையம்; இது மாறுமின்னோட்டத்தை ஒருவழியாகச் செலுத்தச்செய்ய உதவும் குறைக்கடத்திக் கருவி.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈரி&oldid=1187584" இலிருந்து மீள்விக்கப்பட்டது