உள்ளடக்கத்துக்குச் செல்

ஈர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

ஈர்(பெ)

 1. இரண்டு
 2. ஈரம்
 3. பசுமை
 4. இறகு
 5. கரும்பு
 6. ஈர்க்கு
 7. நுண்மை
 8. இனிமை
 9. பேனின் குஞ்சு அல்லது முட்டை; ஈரு
மொழிபெயர்ப்புகள்
 1. two ஆங்கிலம்
 2. (for meaning 9 above) nit ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---ஈர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஈர்&oldid=1633401" இலிருந்து மீள்விக்கப்பட்டது