ஈளை
Appearance
பொருள்
ஈளை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஈளையிழுக்க - to breathe with difficulty, as an asthmatic person
- எண்பது வயசு வரை இருந்தார். ஒரு நோய்நொடி ஈளை இளைப்பு கெடையாது. (தாயார் பாதம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- ஈளை யேங்கி யிருமி (திவ். பெரியதி. 1, 3, 6).
- ஈளையும்வெப்பும் (திருமந். 263).
ஆதாரங்கள் ---ஈளை--- DDSA பதிப்பு + வின்சுலோ +