உள்ளடக்கத்துக்குச் செல்

உடுக்கை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
உடுக்கை: தமிழர்களின் இசைக்கருவி
உடுக்கை:
பொருள்

உடுக்கை (பெ) -

  1. உடுத்தியிருக்கக்கூடிய ஆடை/ உடை.
  2. ஒரு தோல் இசைக்கருவி.
  3. இசைக்கருவி.
மொழிபெயர்ப்புகள்

(ஆங்)

  1. wearing dress
  2. a musical instrument.

(வாக்கியப் பயன்பாடு)

  1. பாரம்பரிய உடுக்கைகளைத் தவறாமல், விழாக்களிலாவது உடுத்த வேண்டும்.

(இலக்கியப் பயன்பாடு)

  1. உடுக்கை இழந்தவன் கை (திருக்குறள்-788)

{ ஆதாரம் சென்னை பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி }


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  1. பம்பை
"https://ta.wiktionary.org/w/index.php?title=உடுக்கை&oldid=1979669" இலிருந்து மீள்விக்கப்பட்டது