உடைஞாண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பெண்குழந்தைகளுக்கான உடைஞாண்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

உடைஞாண், பெயர்ச்சொல்.

  1. அரைஞாண்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a waist band for holding clothes in position
விளக்கம்
பயன்பாடு
  • குழந்தை வெள்ளி உடைஞாண் அணிந்திருந்தது (the child had a silver waist string)
(இலக்கியப் பயன்பாடு)
  • பொன் அரைஞாணும் பூந்துகில் ஆடையும் (விநாயகர் அகவல், ஔவையார்)
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---உடைஞாண்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உடைஞாண்&oldid=1335068" இலிருந்து மீள்விக்கப்பட்டது