உதய சூரியன்
Appearance
.
பொருள்
உதய சூரியன்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- rising sun
விளக்கம்
- உதய சூரியன் என்பது ஒரு வடமொழி வழக்கு அல்ல.திருமூலர் திரு மந்திரத்தின்7,8,10 ஆம் தந்திரத்தில் கை மாதம் பட்ட உள்ளது.
பத்தாம் திருமுறை-திருமந்திரம்-இரண்டாம் தந்திரம் பாடல் எண் : 2
அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன் அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு மங்கி உதய வடபால் தவமுனி எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே .
ஏழாம் தந்திரம்:
பாடல் எண் : 1
உதயத்தில் விந்துவில் ஓம்முதற் குண்டலி உதயக் குடிலில் வயிந்தவம் ஒன்பான் விதியிற் பிரமாதி கள்மிகு சத்தி கதியிற் கரணம் கலைவை கரியே .
எட்டாம் தந்திரம் - நின்மலாவத்தை:
பாடல் எண் : 4
உதயம் மழுங்கல் ஒடுங்கல்இம் மூன்றின் கதிசாக் கிரம்கன வாதி சுழுத்தி பதிதரும் சேதனன் பற்றாத் துரியத்(து) அதிசுப னாய்அனந் தானந்தி யாகுமே .
இதற்கு இணையாகத் தமிழில் 'தோன்றும் கதிரோன்' என்று சொல்லலாம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---உதய சூரியன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +