உதவி:ஒருவர் பக்கமொன்றைத் தொகுப்பது எப்படி?/சொல் வளப்பகுதி
Appearance
இஃது ஒவ்வொரு பக்கத்துக்கும் உரிய, சொல் விரிவுப் பகுதி ஆகும். பின்வருவனவற்றை இதில் குறிப்பிடலாம்.
- எழுத்துகளால் வேறுபடும் சொற்கள் (எ. கா.) அரி, அறி - பனம், பணம் ..
- எதிர்ச்சொல் (எ. கா.) ஒருமை, பன்மை..
- தொடர்புடையச்சொற்கள் (எ. கா.) ருசி=இனிப்பு, புளிப்பு, காரம்.
- சுருக்கமாகச் சொன்னால் ஆங்கில மொழியில் அமைந்துள்ள சொற்களஞ்சியம்(thesaurus->dove) போலத், தொடர்புடைய சொற்களைக் கோர்க்க வேண்டும்.
- எளிமையாக் கீழே தடிமனாகத் தெரிவதை நகலெடுத்து ஒட்டி, கட்டத்திற்குள் மேற்கூறிய வகையில் சொற்களை இடலாம். (எ. கா.) கரப்பு
==[[சொல் வளப்பகுதி|சொல்வளம்]]==
- [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]]
கோகனகம்(பெ) செந்தாமரை, கோகனதம்
கோகனகத்தவள் கே zள்வன் (திவ்.திருவாய், 9, 8, 2).
:[[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]] - [[]]
- ஆங்கிலம்