உத்தரியம்
Appearance
≠
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- உத்தரீயம்
- மேலாடை
- மார்பிலும் முதுகிலும் அணியும் படங்களுள்ள இருதுணித் துண்டு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- அறுவை யுத்தரியந் தனிவிசும்பி லெறிந்தார்க்குந் தன்மையாலே (பெரியபு. திருஞான. 95).
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
[தொகு]சொல்வளம்
[தொகு]ஆதாரங்கள் ---உத்தரியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +