உத்தரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உத்தரம் (பெ)

  1. மறுமொழி
  2. எதிர்வாதம்
  3. பின்நிகழ்வது
  4. மேற்பட்டது
  5. விட்டம்
  6. உத்தராயணம்
  7. வடக்கு
  8. ஊழித்தீ
  9. 12-ஆவது நட்சத்திரம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. answer, reply, rejoinder
  2. written statement filed by the defendant in a case
  3. that which comes later; that which follows
  4. that which is superior
  5. beam, cross-beam in a building
  6. period of the sun's progress towards the north
  7. north
  8. submarine fire
  9. The 12th star
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • வத்தவர் பெருமச னுத்தர நாடி (பெருங். மகத. 10, 55)
  • அதுக்குத்தரமில் லதை (உத்தரரா. திருவோலக். 4)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---உத்தரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பதில் - விட்டம் - வடக்கு - உத்தராயணம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=உத்தரம்&oldid=1012279" இலிருந்து மீள்விக்கப்பட்டது