உபாகமம்
Appearance
பொருள்
உபாகமம், .
- சார்பாகமம் - மூலாகமங்களின் வழித்தோன்றிய சைவஆகமங்கள். (சைவச. பொது. 336, உரை.)
- கிறித்தவம். பழைய ஏற்பாட்டில் ஐந்தாவது புத்தகம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- A class of books secondary to the Agamas
- theTamil name for the Book of Deuteronomy;. Chr
விளக்கம்
பயன்பாடு
- உபாகமம் 28-ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது. (நக்கீரன் இதழ்)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ஆகமம் - வேதம் - விவிலியம் - மூலாகமம் - சார்பாகமம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---உபாகமம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற