உள்ளடக்கத்துக்குச் செல்

உயக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உயக்கம்(பெ)

  1. வருத்தம், துன்பம்
    ஊறுகொள் சிங்கம் போல உயக்கமோ டிருந்த நம்பி (சீவ.)
  2. தளர்ச்சி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. misery, grief
  2. weakness, senility
"https://ta.wiktionary.org/w/index.php?title=உயக்கம்&oldid=1060693" இலிருந்து மீள்விக்கப்பட்டது