தளர்ச்சி
Appearance
ஒலிப்பு
[[File:ta-வார்ப்புரு:PAGE NAME.ogg|50px|noicon|இல்லை]] | |
([[:File:ta-வார்ப்புரு:PAGE NAME.ogg|கோப்பு]]) |
பொருள்
- தளர்ந்து போதல், தொய்வு, இளக்கம், நெகிழ்ச்சி
- சோர்வு,ஓய்ச்சல்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
- slackness, looseness, flexibility
- weakness, infirmity, decrepitude, faintness, languor, depression of spirits
விளக்கம்
- உடல் தளர்ச்சி (weakness of the body)
- நரம்புத் தளர்ச்சி (neurasthenia)
- முதுமையின் தளர்ச்சி (weakness of old age)
- தாகத்தை அவித்தாய் இன்னுந் தவிர்ந்தில தளர்ச்சி மன்னோ (கந்த புராணம்)
{ஆதாரம்} --->