உள்ளடக்கத்துக்குச் செல்

உரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

உரன்(பெ)

  1. வலிமை, திண்மை, உறுதி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. strength
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து (திருக்குறள்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=உரன்&oldid=1633471" இலிருந்து மீள்விக்கப்பட்டது